மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பல பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரத்தினபுரி, தெஹியோவிட்ட மற்றும் நிவித்திகல கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றும் நாளையும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள தமது பகுதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்வி வலய பணிப்பாளர்கள் இறுதித் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளலாமென கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு