செல்வந்த சந்தைகளின் பட்டியலில் இலங்கை

உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் செல்வந்த சந்தைகளின் பட்டியலில் இலங்கை இடம்பெறுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஏ.எப்.ஆர் ஆசிய வங்கியின் உலகளாவிய செல்வ வள இடப்பெயர்வு தொடர்பான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் பிரகாரம், அமெரிக்கா உலகின் செல்வ செழிப்பு மிக்க நாடாகவும், அடுத்தடுத்த நிலைகளில் முறையே சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் உள்ளதுடன், இந்த பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், இலங்கை, இந்தியா, வியட்நாம், மொரீசியஸ் என்பன செல்வச் செழிப்பு மிக்க சந்தைகளின் பட்டியலில் முக்கிய இடங்களை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு