எதிர்ப்பு நடவடிக்கை ஒத்திவைப்பு

“வரிசுமையை நீக்கு, பொருட்களின் விலைகளை குறை” எனும் தொனிப்பொருளில், நாளை கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் பேரணி மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியன ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி அறிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு