20ஆவது திருத்தம் நாளை சமர்ப்பிப்பு

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதற்கான 20ஆம் திருத்தச் சட்டமூலம் நாளை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

ஜே.வி.பியினால் கொண்டுவரப்படும் இந்த சட்டமூலம் தனிநபர் பிரேரணையாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவினால் நாளை முன்வைக்கப்படுமென கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு