பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய தரப்பினர்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

நிதியினை கருத்திற்கொள்ளாது அரசினால் மக்களுக்கு வழங்கக்கூடிய நிவாரணங்கள் தொடர்பில் ஆய்வு செய்து அவற்றினை உடனடியாக வழங்க நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி உரிய தரப்பினர்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு