பிரதமர் தலைமையில் விஷேட கலந்துரையாடல்

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான விஷேட கலந்துரையாடல் ஒன்று அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்றது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு உரிய தரப்பினருடன் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியதுடன், முப்படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டினார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு