விஷேட விவாதத்திற்கு கோரிக்கை

நாட்டில் தற்போது நிலவுகின்ற அனர்த்த நிலமை மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு தொடர்பில் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் விஷேட விவாதத்தை நடத்துமாறு கூட்டு எதிர்க்கட்சி சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் நேற்றைய தினம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்ததாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி அதுகுறித்து பேசுவதற்கு இன்று கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு