முத்துக்குமார சுவாமி ஆலய கும்பாபிஷேகம்

திருகோணமலை, உதயபுரி அருள்மிகு முத்துக்குமார சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகமும் சங்காபிஷேகமும், எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ளன.

திருவிழா எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகி 03 தினங்கள் இடம்பெற்று, நிறைவு தினம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சங்காபிஷேகத்தைத் தொடர்ந்து மகேஸ்வர பூசையும் இடம்பெறவுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு