வடமாகாணம் முழுவதும் இரு தினங்கள் மின்வெட்டு

எதிர்வரும் 26, 27ஆம் திகதிகளில் வடக்கு மாகாணம் முழுவதும் மின்சாரம் முழுமையாக தடைப்படுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

வடக்கிற்கான பிரதான மின் மார்க்கங்களான அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளின் அதியுயர் மின்னழுத்த மின்மாற்ற வேலைகளுக்காகவே குறித்த இரு தினங்களும் காலை 8.00 முதல் 5.00 மணிவரை மின்சாரம் தடைப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு