இன்று முதல் கடும் மழை

நாட்டின் தெற்கு, மேற்கு பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை இன்றிலிருந்து மேலும் அதிகரிக்குமென எதிர்பார்ப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிப்பதுடன், இன்றிரவு முதல் மழை அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இன்று காலை முதல் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு