இலங்கை – ருவண்டா இடையே ஒப்பந்தம்

இலங்கை மற்றும் ருவண்டாவுக்கு இடையில் பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த, இதுகுறித்த யோசனைகள் உள்ளடங்கிய பத்திரத்துக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு