அனர்த்தங்களில் சிக்குண்டு மரணமடைந்த நபர்களுக்கு, ஆகக் கூடியது தலா 10 இலட்சம் ரூபா வரை இழப்பீடு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதேபோன்று, வெள்ளத்தில் சிக்குண்ட வீடுகளை சுத்தப்படுத்துவதற்கு 10 ஆயிரம் ரூபா வழங்குவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.