ரயில் பணியாளர்கள் புறக்கணிப்பு

ரயில் சேவையின் 3ஆம் வகுப்பு பணியாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வேதன பிரச்சினை, வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளாமை உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து முன்னெடுக்கப்படும் இந்த அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ரயில் நிலைய சமிக்ஞையாளர்களும் இணைந்து கொள்ளவிருந்த போதும், அவர்கள் அதிலிருந்து விலகியுள்ளனர். எவ்வாறாயினும், இந்த போராட்டத்தினால் ரயில் பயணத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லையென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு