பதில் பிரதம நீதியரசர் பதவிப் பிரமாணம்

உயர் நீதிமன்ற நீதியரசர் ஈவா வனசுந்தர, பதில் பிரதம நீதியரசராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (23) பதில் பிரதம நீதியரசருக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவும் கலந்து கொண்டார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு