48 மணித்தியால பணிப்புறக்கணிப்பு

ரயில்வே ஊழியர்கள் தொழிற்சங்கத்தின் ஒரு பகுதியினர், இன்று முதல் 48 மணித்தியாலப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

ரயில் பொருட்கள் பரிசோதகர்கள் மற்றும் ரயில் பயணச்சீட்டு பரிசோதகர்களே இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளக் கணக்குகள் தொடர்பில் அனுராதபுரத்தில் இடம்பெற்ற பிரச்சினைகள் காரணங்காட்டியே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு