தேயிலை நுகர்வை அதிகரிக்கத் திட்டம்

தேயிலை நுகர்வு மற்றும் தயாரிப்பை அடுத்த பத்து தசாப்தங்களில் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இலங்கை உள்ளிட்ட அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் தேயிலைக்கு வலுவான கேள்வி ஏற்படுமென நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன், இந்த திட்டத்தின் மூலம் தேயிலை உற்பத்தியில் ஈடுபடும் நாடுகளின் வருவாயில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கையின் தேயிலை ஏற்றுமதி மூலமான வருமானம் அதிகரித்துள்ள நிலையில், கடத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி மூலமான வருமானம் 1,650 கோடி ரூபாவாக பதிவானது. இந்த நிலையில், இந்த வருடம் ஏப்ரல் மாத வருவாய் 60 கோடி ரூபாவினால் அதிகரித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு