இஸ்ரேல் மீது தாக்குதல்

பலஸ்தீனிய போராளிகளால் இஸ்ரேல் மீது மோட்டார் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

25க்கும் மேற்பட்ட மோட்டார் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதுடன், அவை ரொக்கட் தடுப்புக்கள் மூலம் வழிமறிக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதலில் உயிர் உடமை சேதங்கள் ஏற்படவில்லை எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த சில வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய தொடர் தாக்குதல் இதுவென இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு