கோப் குழு உறுப்பினர்களை நீக்கக் கோரிக்க

பர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்ற மற்றும் தொலைபேசி தொடர்பினை பேணிய கோப் குழு உறுப்பினர்களை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகருக்கு கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர், முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு