மசகெண்ணெயின் விலை குறைவடையலாம்

சர்வதேச சந்தையில் மசகெண்ணெய்யின் விலை மேலும் குறைவடையலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தவாரம் மசகெண்ணெயின் விலை 4 சதவீதத்தால் குறைவடையுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவினால் ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதார தடை மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பிரச்சினைகளால் மசகெண்ணெய் நிரம்பல் வீழ்ச்சியடைந்திருந்தினால், எண்ணெய் விலையும் அதிகரித்த போதும், ஒபெக் மற்றும் ரஷ்ய நாடுகள் அதிகபடியாக மசகெண்ணை உற்பத்தியை மேற்கொண்டு சந்தைப்படுத்த தீர்மானித்துள்ள நிலையில், அதன் விலை மேலும் குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுடன், அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தியும் அண்மைய நாட்கள் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு