அவசர அறிவிப்பு

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த மற்றும் மேலதிக தொழில்நுட்ப பணியாளர்கள் இன்று மதியம் 12.00 மணிக்குள் பணிக்கு திரும்புமாறு ரயில்வே பொது முகாமைமையாளர் அறிவித்துள்ளார்.

அவ்வாறு பணிக்கு திரும்பாவிடின் அவர்கள் பணியில் இருந்து விலகியதாக கருதப்படுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு