பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகரிப்பு

பாதாள உலக குழு குற்றவாளிகளை கைது செய்ய முடியாமைக்கான பொறுப்புக்களை சட்ட ஒழுங்குகள் அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களம் என்பனவே ஏற்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தாம், பொலிஸ் மா அதிபருக்கு வலியுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் பாதாள உலக குழுவினரின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும், அதற்கான பொறுப்புக்களை ஏற்கும், சட்ட, ஒழுங்குகள் அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களம், அதில் அரசியல் ரீதியிலான தலையீடுகள் இருக்குமாயின் அது குறித்து தமக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு