தரம் ஒன்று மாணவர்களுக்கான விண்ணப்பப் படிவம் வெளியீடு

2019ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்ப்பது சம்பந்தமான சுற்றரிக்கை மற்றும் விண்ணப்ப படிவம் என்பன கல்வியமைச்சால் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

குறித்த விண்ணப்பப்படிவங்களை http://www.moe.gov.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு