அரை சொகுசு பஸ் சேவை நிறுத்தம்

இந்த வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியின் பின்னர் அரை சொகுசு பஸ் சேவைகளை நிறுத்துவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, இவ்வாறு சேவையில் ஈடுபடும் பஸ்கள் சொகுசு பஸ்களாகவோ அல்லது சாதாரண பஸ் சேவைகளாகவோ போக்குவரத்தில் ஈடுபட முடியுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு