பொறுப்பான தலைமையை உருவாக்கத் தயார்

பின்வரியை நாடாளுமன்ற உறுப்பினர்களின் யோசனைகள் தலைமையால் செயற்படுத்தப்படாவிட்டால் நாட்டிற்கு பொறுப்பான தலைமையை உருவாக்க தயாராக உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு