மதுப் போத்தல்களுடன் ஒருவர் கைது

வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய நாட்டை சேர்ந்த 21 வயதுடையவரே நேற்றைய தினம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து, 22,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு