துமிந்தவை எச்சரித்தார் டிலான்: காரணமும் வெளியானது

அமைச்சர் துமிந்த திஸாநாயக்க சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் உரிய முறையில் செயற்படாவிடின் அந்த பதவியில் இருந்தும் விலக்கப்படுவாரென நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து விலகிய சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு