முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆலோசகர்?

தாம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கொட்டாவை பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போது தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு