இந்திய – பாகிஸ்தான் ஜனாதிபதிகள் சந்திப்பு

சீனா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் உசைனை சந்தித்துள்ளார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் நேற்று ஆரம்பமானது. அதில் கலந்து கொள்வதற்காக பல நாட்டுத் தலைவர்கள் சீனா சென்றுள்ள நிலையில், இந்த சந்திப்பு மாநாட்டின் மேடையில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு