பால்மா விலை அதிகரிப்புக்குத் தீர்மானம் இல்லை

பால்மா விலை அதிகரிப்பு குறித்து எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லையென நுகவோர் அலுவல்கள் அதிகார சபையின் அசித திலகரட்ன தெரிவித்துள்ளார்.

விலை அதிகரிப்புக்கான கோரிக்கைகளை பால்மா நிறுவனங்கள் விடுத்துள்ள போதிலும், அதற்கு எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு