கணக்காய்வு அறிக்கைகள் சமர்ப்பிப்பு

837 அரச நிறுவனங்களின் கணக்காய்வு அறிக்கைகள் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற கணக்காய்வு குழுவின் தலைவர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

நிலவிய குறைபாடுகளை சரி செய்து, நிறுவனத்தலைவர்களை நாடாளுமன்றத்திற்கு அழைக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு