போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக புதிய சட்டங்கள்

பாரிய அளவில் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக புதிய சட்டங்களை அமுல்படுத்த அரசு தீர்மானித்துள்ளதாக அரச நிர்வாகம், முகாமைத்துவ மற்றும் சட்டம், ஒழுங்கு தொடர்பான பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

குருநாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், இந்நாட்டில் இருந்து போதைப் பொருளை ஒழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு