தகுதியற்றவர்களுக்கு அமைச்சுப் பொறுப்பு

அண்மையில் இடம்பெற்றுள்ள அமைச்சரவை மறுசீரமைப்பில் தகுதி அடிப்படையில், அமைச்சு பொறுப்புக்கள் வழங்கப்படவில்லையென மல்வத்துபீட மஹாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கல தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கடற்தொழில் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, நேற்று மஹாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கல தேரரை சந்தித்த போதே தேரர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு