பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி இன்று தொடக்கம் ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடும் பணிகள் எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

இதேவேளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பமhகவுள்ளன.

39 பாடசாலைகள் இதற்காக பயன்படுத்தப்படவிருக்கின்றன. ஆறாயிரத்து 848 ஆசிரியர்கள் இதில் இணைந்து கொள்கிறார்கள். விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 21ஆம் திகதி முடிவிற்கு வரவிருக்கின்றன.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு