இராணுவத்தினரிடம் இருந்து காணி விடுவிப்பு

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் 4.7 ஏக்கர் காணி இந்த மாதம் 21ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளது.

இராணுவ பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

51வது படைப்பிரிவினால் பயன்படுத்தப்பட்ட காணிகளே இவ்வாறு விடுவிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு