அரசியல் யாப்பு வருமா? வராத? -விக்னேஸ்வரன்

புதிய அரசியல் யாப்பு உருவாக்கல் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்ற எண்ணம் அரசாங்கத்திடம் இருக்கின்றதா? என்ற கேள்வி எழுவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று நடந்த முகாமைத்துவ உதவியாளர்கள் நியமனம் வழங்கும் நிகழ்வின் போது தெரிவித்து இருந்தார்.

அவர் இதனை சந்தேகத்தின் நிமிர்த்தம் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது .

மேலும் குறிப்பிடத்தக்க வகையில் சென்ற மாதங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின்  ஊடகப்பேச்சாளரும் மற்று பாரளுமன்ற  உறுப்பினருமான M.A சுமந்திரன்  இந்த அரசியல் யாப்பு சீர் திருத்தம் நடைபெறும் என்றும்  அதற்கு தமிழ் அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒத்துளைப்பு தரவேண்டும் என்றும் கூறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் ஊடகவியலாலர்கள் தொடர்சியாக கேள்வி எழுப்பியதும் குறிப்பிடத்தக்கது .

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு