தமிழரின் பாரம்பரிய விளையாட்டான மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி கிளிநொச்சி, பூநகரியில் நேற்று சிறப்பாக நடைபெற்றது.
பூநகரி, நல்லூரில் அமைந்துள்ள சவாரித் திடலில் நடந்த போட்டியில் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 70 இணை மாடுகள் கலந்து கொண்டன.