வடக்கு, கிழக்கில் 500 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிப்பு!!

வடக்குகிழக்கில் இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்டில் உள்ள உயர் பாது­காப்பு வலயக் காணிகள் உள்­ளிட்ட, 500 ஏக்கர் காணிகள் விரைவில் விடு­விக்­கப்­படும் என்று புனர்­வாழ்வு மற்றும் மீள்­கு­டி­யேற்ற அமைச்சின் செயலர் சுரேஸ் தெரி­வித்­துள்ளார்.

மேலும் தனியார் காணி­களில் உள்ள இரா­ணுவ முகாம்­களை வேறு இடங்­­ளுக்கு நகர்த்தி, டிசம்பர் மாதத்­துக்கு முன்­­தாக, அந்தக் காணி­களை உரி­மை­யா­ளர்­­ளிடம் ஒப்­­டைப்­­தற்­காக, அர­சாங்கம் 780 மில்­லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்­ளது.

குறித்த இரா­ணுவ முகாம்­களை இட­மாற்றம் செய்யும் நட­­டிக்­கையைப் பூர்த்தி செய்­­தற்­காக, இந்த நிதியை விடு­விப்­­தற்கு திறை­சேரி அதி­கா­ரிகள் கடந்த வெள்­ளிக்­கி­ழமை நடந்த கூட்­டத்தில் இணக்கம் தெரி­வித்­துள்­ளனர்.

அத்துடன் பொது­மக்­களின் காணி­களை விடு­வித்து இரா­ணுவம் தமது பாது­காப்பு எல்­லை­களை மீள ஒழுங்­கு­­டுத்தும்.

விடு­விப்­­தற்கு அடை­யா­ளப்­­டுத்­தப்­பட்­டுள்ள காணிகள், யாழ். மாவட்­டத்தில், வலி வடக்கில் அச்­சு­வேலி, மயி­லிட்டி வடக்கு  பகு­தி­­ளிலும், தென்­­ராட்­சி யில் கிளாலி, பளை, முக­மாலைப் பகு­தி­­ளிலும், மட்­டக்­­ளப்பு மாவட்­டத்தில், முறக்­கொட்­டாஞ்­சே­னை­யிலும் உள்­ளன.

இந்தக் காணி­களின் உரிமையாளர்களை உறுதிப்படுத்த, அந்தந்த பிரதேச செயலர் கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு