ஜி.சி.ஈ உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டின் முதல் கட்டப் பணிகள் இன்று ஆரம்பம்

ஜி.சி.ஈ உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டின் முதல் கட்டப் பணிகள் இன்று ஆரம்பமாகின்றன.

இந்தப் பணிகள் 37 பாடசாலைகளில் அடுத்த மாதம் 5 ஆம் திகதிவரை இடம்பெறுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தப் பணிகளில் 527 உத்தியோகத்தர்களுடன் எண்ணாயிரத்து 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இணைந்து கொள்வார்கள்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு