வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படத்திற்கு நடந்தது என்ன???

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் பதிக்கப்பட்ட பாதாதையுடனான வாகனத் தொடரணியில் நிவாரணப் பொருட்களை ஏற்றி கொண்டு கேரளா சென்ற நான் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் திருப்பி அனுப்ப்பட்டுள்ளனர் இதனை கேரளா ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் அதில் பாதிக்கப்பட்ட வர்களுக்கான நிவாரனப் பொருட்களை இவர்கள் கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் இதற்காக 25 அதிகமான வாகனங்களை அவர்கள் விடுதலைப்புலிகளின் புலிகளின் உருவப்படம் பதிக்கப்பட்ட பதாதைகளுடன் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு