முலைத்தீவில் விபத்து ஒருவர் படுகாயம்

கனரக வாகனம் தடம் புரண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம்  முல்லைத்தீவு, விசுவமடு பிரமந்தனாறு வீதியில் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த வாகனத்தின் சாரதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு