வடக்கில் நில நடுக்கம்

இலங்கை வடக்கு இந்து சமுத்திரத்தில் இன்று அதிகாலை நில நடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

5.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இலங்கைக்கு எவ்விதமான அச்சுறுத்தலும் இல்லை என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு