இலங்கை 51 வது இடத்தில்!

உலகில் சுகாதார வசதிகளில் பின்னடைவுடன் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை 51வது இடத்தில் உள்ளது.

மேலும் 136 நாடுகளை மையப்படுத்தி, தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையை, த லான்செட் என்ற மருத்துவ சஞ்சிகை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையின் படி, இலங்கையில் தரமற்ற சுகாதார சேவையினால் வருடாந்தம் 7 ஆயிரத்து 401 பேர் உயிரிழக்கின்றனர்.

அதேநேரம் சுகாதார வசதிகளை பயன்படுத்த முடியாமையினால் 10 ஆயிரத்து 721 பேர் வருடாந்தம் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு