விக்கி மேன்முறையீடு முன்னிலையில் ஆயர்!!

வடக்கு மாகாண முதலமைச்சர் சீவி. விக்கினேஸ்வரன் மேன் முறையீட்டு நீதி மன்றில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடதக்கது.

மேலும் வடமாகாண அமைச்சு பதவிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக பா.டெனீஸ்வரன் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவின் அடிப்படையிலான மேன் முயைீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு இன்னும் அமிழாக்கப்படவில்லை.

இது தொடர்பில் நீதிமன்றுக்குப் பிரசன்னமாகுமாறு அறிவித்தல்வழங்கப்பட்டமை தொடர்பில் இவர் நீதி மன்றில் முன்னிலையாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு