வடமராட்சியில் போதைப் பொருட்களுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லை நன்கு சந்திப் பகுதியில் போதைப் பொருட்களுடன் இரண்டு நபர்கள் கைது செள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் வல்லை காவற்துறையினரக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போத இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் கைதானவர்களிடம் இருந்து 280 மில்லி கிராம் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைதானவர்கள் யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு