பிரதமர் இன்று வியட்நாமுக்கு பயணம்

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வியட்நாமுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். 

வியாட்நாம்ஹெனோய் நகரில் இடம்பெறவுள்ள ஆசிய உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ இன்று நாட்டிலிருந்து புறப்படவுள்ளார்.

ஆசிய அமைப்புக்கு உட்பட்ட நாடுகள் மற்றும் ஏனைய ஆசிய நாடுகளின் உயர்மட்ட தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாக பிரதமர் காரியாலயம் தெரிவித்துள்ளது.


பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு