இலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை

இலங்கை கிரிக்கட் நிறுவனம் காவல் துறை நிதி மோசடி விசாரணை பிரிவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளது.

இங்கிலாந்து அணியுடனான போட்டிகளை ஔிபரப்பு செய்யும் உரிமம் தொடர்பில் கிரிக்கட் நிறுவனத்தின் நிதி பிரிவின் பிரதானியினுடைய தனிப்பட்ட வௌிநாட்டு கணக்கில் வைப்பிலிடப்பட்டமை குறித்தே முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கொடுக்கல் வாங்கல்கள், கிரிக்கட் பிரதான நிறைவேற்று அதிகாரியின் தலையீட்டில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு