எரிபொருளே மக்களுக்கு எதிரியாக மாறுகின்றது

எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைவாக நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட பெற்றோல் மற்றும் டீசலின் விலை அதிகரிப்பினை அடிப்படையாக கொண்டு லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.

அதன்படி லங்கா ஓடோ டீசல் ஒரு லீட்டரின் விலை 123 ரூபாவாகவும் யூரோ F ரக சுப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை 133 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 92 ரக ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 150 ரூபாவாகவும், 95 ரக ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 164 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு