தற்கொலை செய்யும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை – ஜனாதிபதி

தற்கொலை செய்யும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலையில் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வீரகெடிய கொடவாய மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வுகூடத்துடன் கூடிய புதிய இருமாடி கட்டடத்தை நேற்று  திறந்துவைத்த ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மேலும் இலங்கையில் வருடாந்தம் 3,000 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர் என, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளதுடன், கடந்த மூன்று வருடங்களுள், 2017 ஆம் ஆண்டில்  இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, சுகாதார ஊக்குவிப்பு அலுவலகம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு