தோற்றாலும் தனது முதாலாம் இடத்தினைக் கைக்குள் வைத்திருக்கும் இந்தியா !

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 எனக் கைப்பற்றியதன் மூலம் டெஸ்ட் தரவரிசையில் 4வது இடத்திற்கு இங்கிலாந்து முன்னேறியுள்ளது.

எனினும் டெஸ்ட் தரவரிசையில் இந்தியா தொடர்ந்தும் முதல் இடத்தில் காணப்படுகின்றது.

இங்கிலாந்து – இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது.

இதில் இங்கிலாந்து 4-1 என இந்தியாவை வெற்றிக்கொண்டது.

4வது இடத்தில் இருந்த நியூசிலாந்து 5வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

அந்த தர வரிசையில், தென்னாபிரிக்கா அணி 2வது இடத்திலும், அஸ்திரேலியா அணி 3வது இடதிலும் காணப்படுகின்றன.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு