கால்சட்டையுடன் குடியிருப்புக்குள் புகுந்த இராணுவச்சிப்பாய் கைது

காற்­சட்­டை­யு­டன் குடி­யி­ருப்புக்­குள் புகுந்த இரு இரா­ணு­வச் சிப்­பாய்­க­ளில் ஒரு­வர் மக்­க­ளால் மடக்­கிப் பிடிக்­க ப்­பட்­டார். மற்­றை­ய­வர் தப்­பி­யோ­டி­யுள்­ளார். மடக்­கப்­பட்ட சிப்­பாய் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மக்­க­ளால் பிடிக்கப்பட்ட இரா­ணு­வச்சிப்பாய் பொலி­ஸா­ரால் தண்­டனை வழங்­கப்­பட்டு அந்­தப் பகு­தி­யில் உள்ள இரா­ணுவ முகாம் ஒன்­றில் வைக்­கப்­பட்­ட­வர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

அதனை அடுத்துஅவர்கள் அங்கு இருந்து தப்பி இருப்பதும் . இருவரில் ஒருவர் தற்போது மக்களால் பிடித்து கொடுக்கப்பட்டு இருக்கின்றனர் என்றும் கூறி இருந்தார்.

இவர்கள் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தண்டணைக்காலத்தினை அனுபவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பித்தக்கது .

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு